அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள Junior Research Fellowship, Lectureship / Assistant Professor ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு நடத்தப்படும் CSIR - UGC NET 2022 - 2023 தேர்வு பற்றிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (NTA) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது போன்ற விவரங்கள் அனைத்தும் எளிமையான முறையில் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
தேசிய தேர்வு முகமை (NTA) |
தேர்வின் பெயர்: |
CSIR - UGC NET 2022 - 2023 |
பதவியின் பெயர்: |
Junior Research Fellowship, Lectureship / Assistant Professor |
பணியிடங்கள்: |
Various |
தேர்வுக்கான கல்வி தகுதி: |
M.Sc, BS - MS, BS, BE, B.Tech, B.Pharma, MBBS |
தேர்வர்களின் வயது வரம்பு: |
JRF - அதிகபட்சம் 28 வயது, Lectureship / Assistant Professor - வயது வரம்பு கிடையாது |
தேர்வர்களுக்கான வயது தளர்வு: |
SC / ST / Third Gender / PWBD / Female - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள் (JRF பணிக்கு மட்டும்) |
தேர்வு செய்யப்படுபவர்களுக்கான ஊதியம்: |
JRF - ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை, Lectureship / Assistant Professor - அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
தேர்வு நடைபெறும் முறை: |
Computer Based Test (CBT) |
தேர்வுக்கான பாடப்பிரிவுகள்: |
Chemical Science, Earth, Atmospheric, Ocean and Planetary Sciences, Life Science, Mathematical Science, Physical Science |
தேர்வு நடைபெறும் நேரம்: |
03 மணி நேரம் |
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
General - ரூ.1,100/-, EWS / OBC - ரூ.550/-, SCST Third Gender - ரூ.275/-, PWBD - விண்ணப்ப கட்டணம் கிடையாது |
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: |
10.03.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
10.04.2023 |
விண்ணப்பங்களை திருத்தம் செய்யும் நாள்: |
12.04.2023 அன்று முதல் 18.04.2023 அன்று வரை |
தேர்வு நடைபெறும் நாள்: |
06.06.2023, 07.06.2023, 08.06.2023 |
Download Notification Link: |
|
Online Application Link: |
|
Official Website Link: |