HDFC வங்கியில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள் - கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

By Gokula Preetha - February 27, 2023
14 14
Share
HDFC வங்கியில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள் - கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியின் வலைதள பக்கத்தில் Credit Manager - PL Insta, Officer - Fraud Prevention பணிகள் குறித்த அறிவிக்கை ஓன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது இணைய வழி (Online) மூலம் பெறப்பட்டு வருவதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் குறித்த முழுமையான தகவல்களும் கீழ்வருமாறு எளிமையான முறையில் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.  

HDFC வங்கி பணிகள் குறித்த தகவல்கள்: 

வங்கியின் பெயர்:

HDFC Bank

பணியின் பெயர்:

Credit Manager - PL Insta, Officer - Fraud Prevention

மொத்த பணியிடங்கள்:

பல்வேறு பணியிடங்கள்

கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு Graduate Degree

அனுபவம்:

பணி சார்ந்த துறைகளில் 01 ஆண்டு முதல் 30 ஆண்டுகள் வரை

பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை

பணிக்கான திறன்கள்:  

Basic Aptitude, Basic Financial Analysis, Communication Skill, Interpersonal Skill, Ability to Negotiate, Good Verbal and Writing Skills, Proactive and Self Driven, Good Analytical Skills

மாத ஊதியம்:

HDFC Bank விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்

தேர்வு முறை:

Interview / Written Test (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் முறை: 

Online

Download Notification & Application Link:

Click Here

Click Here

Share
...
Gokula Preetha