UPSC ஆணையத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - அரசு அதிகாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

By Gokula preetha - February 28, 2023
14 14
Share
UPSC ஆணையத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - அரசு அதிகாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் Consultant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை ஆகிய பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது..    

UPSC பணி குறித்த தகவல்கள்: 

 

நிறுவனத்தின் பெயர்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)

பணியின் பெயர்:

Consultant

காலிப்பணியிடங்கள்:

08 பணியிடங்கள்

பணிக்கான தகுதி:

அரசு நிறுவனங்களில் Pay Matrix Level - 11 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Under Secretary பதவிகளில் போதிய ஆண்டுகள் அனுபவம் வேண்டும்

வயது வரம்பு:

15.03.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 62 வயது

வயது தளர்வுகள்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

ஓய்வு பெறும் போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில்

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

தகுதி, திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில்

விண்ணப்பிக்கும் விதம்:

Offline (Post)

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Deputy Secretary (Admin), R.No. 10, Annexe Building (Ground Floor), Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi - 110 069 

Download Notification & Application Form PDF :

Click Here     

விண்ணப்பிக்க இறுதி நாள்:

15.04.2023

Share
...
Gokula preetha