Railtel நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு - ரூ.1,20,000/- மாத ஊதியமாக பெற வாய்ப்பு!  

By Gokula Preetha - March 6, 2023
14 14
Share
Railtel நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு - ரூ.1,20,000/- மாத ஊதியமாக பெற வாய்ப்பு!  

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Railtel Corporation of India Limited-ன் (Railtel) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant Engineers பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.      

Consultant Engineers பணி பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

Railtel Corporation of India Limited-ன் (Railtel)  

பணியின் பெயர்:

Consultant Engineers

பணியிடங்கள்:

20 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 03 ஆண்டுகள்

கல்வி விவரம்:

பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Bachelor's Degree 

முன்னனுபவம்:

குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்

வயது விவரம்:

அதிகபட்சம் 28 வயது

வயது தளர்வுகள்:

SC / ST - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள்

மாத சம்பளம்:

IDA Scale of E3 (Rs.30,000 - 3% - 1,20,000)

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Written Test, Interview, Medical Examination

விண்ணப்பிக்கும் விதம்:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Deputy General Manager, Railtel Corporation of India Ltd, Western Railway Microwave Complex, Senapati Bapat Marg Mahalaxmi (West), Mumbai - 400 013.   

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

06.03.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

21 நாட்கள்

Download Notification & Application Link:

Click Here

Share
...
Gokula Preetha