ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Central Silk Board ஆனது Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேவை என கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனத்தின் பெயர்: |
Central Silk Board (Ministry of Textiles) |
பதவியின் பெயர்: |
Consultant |
பணியிடங்கள்: |
09 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
06 மாதங்கள் |
பணிக்கான தகுதி: |
அரசு நிறுவனங்களில் Administration, Accounts துறைகளில் Level - 10, 11 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் அனுபவ வேண்டும் |
அனுபவம் காலம்: |
குறைந்தபட்சம் 10 வருடங்கள் |
வயது வரம்பு: |
அதிகபட்சம் 64 வயது |
வயது தளர்வுகள்: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
Central Silk Board விதிமுறைப்படி |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Central Silk Board நிறுவன விதிமுறைப்படி |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online / Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
Member - Secretary, Central Silk Board, BTM Layout, Madivala, Hosur Road, Bengaluru - 560 068. |
மின்னஞ்சல் முகவரி: |
|
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: |
02.03.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
21 நாட்கள் |
Download Notification & Application Link: |