ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Railtel Corporation of India Limited ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant Engineers பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை கீழ்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Railtel Corporation of India Limited |
பதவியின் பெயர்: |
Consultant Engineers |
பணியிடங்கள்: |
08 பணியிடம் |
பணிக்கான கால அளவு: |
குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் |
கல்வி தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, M.Sc Degree |
அனுபவம்: |
குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் |
வயது வரம்பு: |
அதிகபட்சம் 28 வயது |
வயது தளர்வு: |
SC / ST - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள் |
ஊதியம்: |
IDA Scale of Rs.30,000 - 3% - 1,20,000/- |
தேர்வு முறை: |
Written Test, Interview, Medical Examination |
விண்ணப்பிக்கும் முறை: |
Offline (Post) |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
Assistant General Manager / Admin, RailTel Corporation of India Limited, Southern Region, H,No.1-10-39 to 44, 6A, 6th Floor, Gumidelli Towers, Opposite Shoppers' Shop,, Begumpet, Hyderabad - 500 016. |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
07.03.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
28.03.2023 |
Download Notification & Application Link: |