Cognizant நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!

By Gokula Preetha - January 25, 2023
14 14
Share
Cognizant நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!


Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Product Specialist - Mobility பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Cognizant காலிப்பணியிடங்கள்:

Product Specialist - Mobility பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Product Specialist கல்வி தகுதி:

இந்த Cognizant நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம்.

Product Specialist பணிக்கு விண்ணப்பிக்க தேவையானவை:
  • JavaServer pages (JSP) and servlets
  • Web frameworks like Struts and Spring
  • Service-oriented architecture & Web Technologies like HTML, JavaScript, CSS, JQuery
  • Microsoft Office & SQL knowledge
  • Critical thinking & problem-solving skill
  • Has knowledge of grasp how 21st century technologies work (i.e. TCP/IP, HTTP, SSL, Unix, Windows, Java, SQL, Html, Javascript, XML)
Product Specialist பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சிங்கப்பூரில் உள்ள Cognizant நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

Cognizant தேர்வு முறை:

Product Specialist - Mobility பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் தேர்வுக் குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Cognizant விண்ணப்பிக்கும் முறை:

இந்த Cognizant நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.   

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us