Cognizant நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!  

By Gokula preetha - February 6, 2023
14 14
Share
Cognizant நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!  

Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Azure Data Engineer பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.    

Cognizant பணியிடங்கள்:

Azure Data Engineer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Azure Data Engineer கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree பெற்றவராக இருக்கலாம்.  

Azure Data Engineer அனுபவ விவரம்:

இந்த Cognizant நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 06 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Azure Data Engineer திறன்கள்:
  • SQL hands on experience is mandatory
  • Experience in basic SQL server / Azure SQL DBA
  • Should be strong in performance tuning, complex query and also developing SQL queries
  • Azure Data bricks, PySpark & Azure Synapse is good to have
  • Should have worked on Core- Azure components and services
Cognizant தேர்வு செய்யும் முறை:

Azure Data Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வையிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cognizant விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

Download Notification &  Application Link

Share
...
Gokula preetha