Cognizant நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க!!  

By Gokula Preetha - February 8, 2023
14 14
Share

 

Cognizant நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க!!  

 

Cognizant நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Associate - Projects பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.      

Cognizant பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Associate - Projects பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Cognizant நிறுவனத்தில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Associate - Projects கல்வி தகுதி:

Associate - Projects பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, MCA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Associate - Projects திறன்கள்:
  • Sailpoint IdentityNow
  • Sailpoint IdentityIQ
  • Client Services (Branch Bkg)
Associate - Projects பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள Cognizant நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Cognizant தேர்வு செய்யும் விதம்:

Associate - Projects பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Cognizant விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Cognizant நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha