காபி வாரியத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை ரெடி - டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் தேவை!!  

By Gokula Preetha - February 7, 2023
14 14
Share
காபி வாரியத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை ரெடி - டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் தேவை!!  
 

காபி வாரியம் (Coffee Board) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Young Professional பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.    

காபி வாரியம் காலிப்பணியிடங்கள்:

காபி வாரியத்தில் (Coffee Board) Young Professional பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Young Professional கல்வி தகுதி:

Young Professional பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Life Science பாடப்பிரிவில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

Young Professional வயது வரம்பு:

இந்த காபி வாரியம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Young Professional சம்பளம்:

Young Professional பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000/- சம்பளமாக கொடுக்கப்படும்.  

Coffee Board தேர்வு முறை:

இந்த காபி வாரியம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Document Verification ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Coffee Board விண்ணப்பிக்கும் முறை:

Young Professional பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (20.02.2023) கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

Download  Notification Link
Online Application Link
Share
...
Gokula Preetha