உயர் நீதிமன்றத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு 2023 - பட்டதாரிகளுக்கான வாய்ப்பு!

By Gokula Preetha - March 1, 2023
14 14
Share
உயர் நீதிமன்றத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு 2023 - பட்டதாரிகளுக்கான வாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் காலியாக உள்ள Civil Judge பணியிடத்திற்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிப்பதற்கான முறை ஆகிய பணிக்கான தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.        

 Civil Judge பணி பற்றிய விவரங்கள்:  

நிறுவனத்தின் பெயர்:

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம்

பதவியின் பெயர்:

Civil Judge 

பணியிடங்கள்:

19 பணியிடங்கள்

பணியமர்த்தப்படும் இடம்:

புதுச்சேரி மாவட்ட நீதிமன்றம்

கல்வி தகுதி:

Law பாடப்பிரிவில் Graduate Degree

அனுபவம்:

குறைந்தபட்சம் 03 ஆண்டுகள்

வயது வரம்பு:

01.07.2023 அன்றைய நாளின் படி, 22 வயது முதல் 35 வயது வரை

வயது தளர்வுகள்:

SC / ST / OBC - 05 வருடங்கள்,

PWBD - 10 வருடங்கள் 

மாத சம்பளம்

:  RS.27,700 - 770 - 33,090 - 920 - 40,450 - 1080 - 44,770

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Preliminary Examination, Main Examination, Viva - Voce Test

தேர்வு நடைபெறும் நாள்:

Preliminary Examination - 03.06.2023,

Main Examination - 05.08.2023 / 06.08.0223, Viva - Voce Test  - 09.10.2023

விண்ணப்பிக்கும் விதம்:

Online

Online Application Link:

Click Here

விண்ணப்ப கட்டணம்:

SC / ST/ PwBD / Women - விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு - ரூ.2,000/- 

Download Notification PDF:

Click Here

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

01.03.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

01.04.2023

விண்ணப்ப கட்டணம் செலுத்த இறுதி நாள்:

03.04.2023  

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us