தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB Bank) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Chief Manager, Assistant General Manager, Public Relations Officer பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் பின்வருமாறு கொடுப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB Bank) |
பதவியின் பெயர்: |
Chief Manager, Assistant General Manager, Public Relations Officer |
காலிப்பணியிடங்கள்: |
Various |
பணிக்கான கால அளவு: |
02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை |
கல்வி தகுதி: |
Graduate Degree, Post Graduate Degree, Post Graduate Diploma, MBA, CA, CFA, CMA, ICWA |
அனுபவம்: |
பணி சார்ந்த துறைகளில் 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை |
அதிகபட்ச வயது வரம்பு: |
Chief Manager - 45 வயது, Assistant General Manager - 48 வயது, Public Relations Officer - 40 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
சம்பளம்: |
TMB Bank விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள் |
தேர்வு முறை: |
Interview (Direct Interview / Video Conferencing) |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
Online Application Link: |
|
Download Notification Link: |
|
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
28.02.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
14.03.2023 |