இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Punjab & Sind Bank ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Chief Digital Officer, Chief Marketing Officer பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Punjab & Sind Bank |
பதவியின் பெயர்: |
Chief Digital Officer, Chief Marketing Officer |
காலிப்பணியிடங்கள்: |
Various |
பணிக்கான கால அளவு: |
குறைந்தபட்சம் 03 வருடங்கள் |
கல்வி தகுதி: |
BE / B.Tech / MCA / MBA / PGDBA, PGDBM |
அனுபவம்: |
10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை |
வயது வரம்பு: |
35 வயது முதல் 55 வயது வரை |
மாத ஊதியம்: |
Punjab & Sind Bank விதிமுறைப்படி |
தேர்வு முறை: |
Personal Interview |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
08.03.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
20.03.2023 |
Download Notification Link: |
|
Online Application Link: |
ReplyForward |