நைனிடால் வங்கியில் Engineering முடித்தவர்களுக்கு வேலை - ரூ.1,00,350/- மாத ஊதியம்!  

By Gokula Preetha - March 2, 2023
14 14
Share
நைனிடால் வங்கியில் Engineering முடித்தவர்களுக்கு வேலை - ரூ.1,00,350/- மாத ஊதியம்!  


நைனிடால் வங்கி (Nainital Bank) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Chief Digital Officer மற்றும் Chief Technology Officer பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிப்பதற்கான வழிமுறை போன்றவை கீழ்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.        

நைனிடால் வங்கி பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

நைனிடால் வங்கி (Nainital Bank)

பதவியின் பெயர்:

Chief Digital Officer - 01,

Chief Technology Officer - 01

காலிப்பணியிடங்கள்:

02 பணியிடங்கள்

கல்வி தகுதி:

பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Graduate Degree, MCA

அனுபவம்:

12 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

வயது வரம்பு:

28.02.2023 அன்றைய தினத்தின் படி, 35 வயது முதல் 55 வயது வரை

சம்பளம்:

Scale IV, V என்ற ஊதிய அளவின் படி (ரூ.76,010/- முதல் ரூ.1,00,350/- வரை)

தேர்வு முறை:

Interview

விண்ணப்பிக்கும் முறை:

Offline (Post)

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Chief Operating Officer, The Nainital Bank Limited, 7Oaks Building, Head Office, Nainital - 263 001

விண்ணப்ப பதிவு தொடங்கப்படும் நாள்:

01.03.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

17.03.2023      

Download Notification & Application Link:

Click Here

Click Here

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us