Repco Home Finance நிறுவன வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் தேவை || ஆண்டு ஊதியம்: ரூ.8.40 லட்சம் !!

By Gokula Preetha - March 6, 2023
14 14
Share
Repco Home Finance நிறுவன வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் தேவை || ஆண்டு ஊதியம்: ரூ.8.40 லட்சம் !!

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Repco Home Finance நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் Chartered Accountant / Cost and Management Accountant பணி குறித்த அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான தகவல்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.    

CA / CMA பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Repco Home Finance Limited

பதவியின் பெயர்:

Chartered Accountant / Cost and Management Accountant

பணியிடங்கள்:

Various

பணியிடம்:

சென்னை

பணிக்கான கால அளவு:

01 வருடம்

கல்வி தகுதி:

CA, CMA, B.Com

அனுபவ காலம்:

02 ஆண்டுகள்

வயது வரம்பு:

01.03.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 28 வயது

வயது தளர்வுகள்:

அறிவிப்பில் காணவும்

ஆண்டு ஊதியம்:

ரூ.8,40,000/-

தேர்வு முறை:

தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைப்படி

விண்ணப்பிக்கும் முறை:

Offline (Post) / Online (Mail)

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Assistant General Manager (HR), Repco Home Finance Limited, 3rd Floor, Alexander Square, New No. 2 / Old No. 34 & 35 Sardar Patel Road, Guindy, Chennai - 600 032.

மின்னஞ்சல் முகவரி (Email-Id):

recruitment@repcohome.com 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

18.03.2023

Download Notification Link:

Click Here

      Download Application Form Link:

Click Here  

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us