தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தின் (SIPCOT) வலைதள பக்கத்தில் புதிய அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் Chartered Accountant மற்றும் Chief Project Manager பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தின் (SIPCOT) |
பணியின் பெயர்: |
Chartered Accountant -01, Chief Project Manager - 01 |
மொத்த பணியிடங்கள்: |
02 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: |
சென்னை |
பணிக்கான கால அளவு: |
02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை |
கல்வி தகுதி: |
CA, Post Graduate Degree |
அனுபவ காலம்: |
03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை |
அதிகபட்ச வயது வரம்பு: |
Chartered Accountant - 01.02.2023 அன்றைய நாளின் படி 35 வயது, Chief Project Manager - அறிவிப்பில் காணவும் |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஆண்டு ஊதியம்: |
Chartered Accountant - ரூ.12 லட்சம், Chief Project Manager - தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப |
தேர்வு முறை: |
எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
மின்னஞ்சல் முகவரி: |
|
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
Chartered Accountant - 11.03.2023, Chief Project Manager - 09.03.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
Chartered Accountant - 27.03.2023, Chief Project Manager - 20.03.2023 |
Download Notification & Application Link |
|
Official Website Link: |