BECIL நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!

By Gokula Preetha - March 14, 2023
14 14
Share
BECIL நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!

இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Broadcast Engineering Consultants India Limited (BECIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் மூலம் Cashier, ECG Technician, Dialysis Technician, Driver போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

BECIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Broadcast Engineering Consultants India Limited (BECIL)

பணியின் பெயர்:

Cashier, ECG Technician, Dialysis Technician, Cath Lab Technician, Driver, Data Entry Operator

மொத்த பணியிடங்கள்:

Various

கல்வி தகுதி:

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Degree, Diploma, B.Sc, B.Com

அனுபவம்:

குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்

வயது வரம்பு:

Dialysis Technician - 30 வயது,

Cath Lab Technician - 21 வயது முதல் 30 வயது வரை,

Driver / Data Entry Operator - 18 வயது முதல் 27 வயது வரை,

Cashier / ECG Technician - அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

வயது தளர்வுகள்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

ரூ.19,032/- முதல் ரூ.26,100/- வரை

தேர்வு முறை:

Skill Test / Selection Process (Interview / Interaction / Written Test)

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப கட்டணம்:

General / OBC / EXM / Women - ரூ.885/-,

SC / ST / EWS / PH - ரூ.531/-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

13.03.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

Cashier / ECG Technician - 18.03.2023,

மற்ற நபர்களுக்கு - 22.03.2023

Important Links:

Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha