Capgemini நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

By Gokula Preetha - February 16, 2023
14 14
Share
Capgemini நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!


Capgemini நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Power BI Developer, Mainframe PL 1 Developer பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.    

Capgemini காலிப்பணியிடங்கள்:

Capgemini நிறுவனத்தில் Power BI Developer மற்றும் Mainframe PL 1 Developer பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Capgemini பணிக்கான கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கருதப்படுகிறது.

Capgemini பணிக்கான முன்னனுபவம்:

இந்த Capgemini நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 06 வருடங்கள் முதல் அதிகபட்சம் 12 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Capgemini பணிக்கான திறன்கள்:
  • Power BI
  • SSRS
  • DAX
  • SQL Server
  • Mainframe PL 1
  • Cobol
  • JCL
Capgemini தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Capgemini விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த Capgemini நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

Download Notification & Application Link 1
Download Notification & Application Link 2
 
Share
...
Gokula Preetha