டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை - விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

By Gokula preetha - February 27, 2023
14 14
Share
டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை - விண்ணப்ப பதிவு ஆரம்பம்!


மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிறுவப்பட்ட Digital India Corporation (DIC) நிறுவனம் ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Business Analyst, Developer / Sr. Developer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிப்பதற்கான முறை ஆகிய பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

 

DIC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்:)

Digital India Corporation (DIC

பணியின் பெயர்:

Business Analyst - 02, Developer / Sr. Developer - 12, Technical Support Executive - 02, On Boarding (Manager / Senior Manager) - 06

மொத்த பணியிடங்கள்:

22 பணியிடங்கள்

கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, BE, B.Tech, MCA  

முன்னனுபவம்:

பணி சார்ந்த துறைகளில் 0 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை

வயது விவரம்: 

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

சம்பளம்:

தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்படும்

தேர்வு முறை:

Interview, Screening

விண்ணப்பிக்கும் முறை:

Online

Online Application Link:

Click Here

Download Notification Link:

Click Here

விண்ணப்பதிவு தொடங்கும் நாள்:

27.02.2023

விண்ணப்பிக்க கடைசி நாள்:

27.07.2023

Share
...
Gokula preetha