TNPSC என்னும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து தமிழ்நாடு கல்வி பணிகளில் காலியாக உள்ள நிதியாளர் (Bursar) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 05 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 11.11.2022 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிக்கான தகுதி தேர்வானது 10.03.2023 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/-ல் இன்று (02.03.2023) வெளியிடப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டை பெறுவதற்கான வழிமுறை கீழே எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
பதவியின் பெயர்: |
நிதியாளர் (Bursar) |
நுழைவு சீட்டை பெரும் விதம்: |
Online |
நுழைவு சீட்டு வெளியிடப்பட்ட நாள்: |
02.02.2023 |
Download Hall Ticket Link: |
Click Here |
Download Notification Link: |
Click Here |
Official Website Link: |
Click Here |
கல்வி தகுதி: |
Post Graduate Degree, MBA |
தேர்வின் பெயர்: |
TNPSC Bursar Exam |
தேர்வு நடைபெறும் முறை: |
Paper - I / Paper - II (Computer Based Exam) |
தேர்வு செய்யப்படும் முறை: |
Phase - I / II (Written Test), Phase - III (Oral Test) |
தேர்வுக்கான சுற்றுகள்: |
02 சுற்றுகள் (Written Exam) |
தேர்வு நடைபெறும் நேரம்: |
03 மணி நேரம் (காலை / மதியம்) |
வினாத்தாளின் விதம்: |
Paper -I (200 வினாக்கள்), Paper - II (200 வினாக்கள்) |
தேர்வு நடைபெறும் நாள்: |
10.03.2023 |