இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பிரசார் பாராதி (Prasar Bharati) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Broadcast Executive பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
பிரசார் பாராதி (Prasar Bharati) |
பணியின் பெயர்: |
Broadcast Executive |
பணியிடங்கள்: |
03 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
02 ஆண்டுகள் |
கல்வி விவரம்: |
Graduate Degree அல்லது Professional Diploma |
முன்னனுபவம்: |
குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் |
வயது விவரம்: |
01.03.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 40 வயது |
மாத ஊதியம்: |
ரூ.30,000/- |
தேர்வு முறை: |
எழுத்து தேர்வு, நேர்காணல் |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
01.03.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
15 நாட்கள் |
Download Notification Link: |
|
Online Application Link: |