மத்திய அரசின் ICMR நிறுவனத்தில் வேலை - ரூ.65,000/- மாத சம்பளம் || நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு!

By Gokula Preetha - March 7, 2023
14 14
Share
மத்திய அரசின் ICMR நிறுவனத்தில் வேலை - ரூ.65,000/- மாத சம்பளம் || நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான ICMR - NJIL & OMD நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Biotechnologist, Consultant Microbiologist, Biomedical Engineer, Senior Laboratory Technician பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகுதிகள் குறித்த முழுமையான தகவல்கள் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.      

ICMR - NJIL & OMD நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:  

நிறுவனத்தின் பெயர்:

ICMR - NJIL & OMD

பதவியின் பெயர்:

Biotechnologist - 01, Consultant Microbiologist - 01, Biomedical Engineer - 01, Senior Laboratory Technician - 02

பணியிடங்கள்:

05 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 01 ஆண்டு

கல்வி தகுதி:

BE, B.Tech, B.Sc, DMLT, MD, M.Sc, Ph.D

வயது வரம்பு:

அதிகபட்சம் 65 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

Senior Laboratory Technician - ரூ.25,000/-,

 மற்ற பணிகளுக்கு - ரூ.65,000/-

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Walk-in-Interview

நேர்காணல் நடைபெறும் நாள்:

28.03.2023

நேர்காணல் நடைபெறும் இடம்:

ICMR - National JALMA Institute for Leprosy and other Mycobacterial Diseases, Dr. M. Miyazaki Marg, Po Box 101, Tajganj, Agra - 282 001, Uttar Pradesh,India

நேர்காணலுக்கு பதிவு செய்யும் நேரம்:

காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை

Download Notification Link:

Click Here

Download Application Link:

Click Here 

Share
...
Gokula Preetha