பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.35,000/- ஊதியம்!  

By Gokula Preetha - February 21, 2023
14 14
Share
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.35,000/- ஊதியம்!  

 
பாரதிதாசன் பல்கலைக்கழகம் (Bharathidasan University) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 27.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழக பணியிடங்கள்:

பாரதிதாசன் பல்கலைக்கழகம் (Bharathidasan University) Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Junior Research Fellow கல்வி விவரம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.  
  • மேலும் விண்ணப்பதாரர்கள் NET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.  
  Junior Research Fellow வயது விவரம்:

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Junior Research Fellow சம்பள விவரம்:

இந்த பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு செய்யும் விதம்:

Junior Research Fellow பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் விதம்:

இந்த பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை (Biodata) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.02.2023) அனுப்ப வேண்டும். 

Download Notification PDF
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us