BECIL நிறுவனத்தில் ரூ.1,10,000/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!!  

By Gokula Preetha - January 17, 2023
14 14
Share
BECIL நிறுவனத்தில் ரூ.1,10,000/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!!  


மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Station Manager, Officer Services, Assistant Services போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,10,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.      

BECIL காலிப்பணியிடங்கள்:
  • BECIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Station Manager - 01 பணியிடம்
  • Officer Services - 04 பணியிடங்கள்
  • Assistant Services  - 02 பணியிடங்கள்
  • Base Assistant - 02 பணியிடங்கள்
  • Executive Consultant - 01 பணியிடம்
BECIL பணிக்கான கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Station Manager - MBA, PG Degree
     
    Officer Services - MBA, PG Degree
  • Assistant Services  - B.Com, M.Com
  • Base Assistant - Graduate Degree
  • Executive Consultant - Master Degree
BECIL பணிக்கான வயது வரம்பு:
  • Station Manager / Officer Services பணிகளுக்கு அதிக பட்சம் 30 வயது எனவும்,
  • Assistant Services / Base Assistant பணிகளுக்கு அதிகபட்சம் 28 வயது எனவும்,
  • Executive Consultant பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
BECIL பணிக்கான ஊதியம்:
  • Station Manager பணிக்கு ரூ.22,516/- என்றும்,  
  • Officer Services பணிக்கு ரூ.24,440/- என்றும்,
  • Assistant Services பணிக்கு ரூ.22,516/- என்றும்,  
  • Base Assistant பணிக்கு ரூ.17,446/- என்றும்,
  • Executive Consultant பணிக்கு ரூ.1,10,000/- வரை என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
BECIL தேர்வு முறை:
  • Executive Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test, Interview, Interaction ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.01.2023 அன்று நடைபெற உள்ள Interaction என்னும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
BECIL விண்ணப்ப கட்டணம்:
  • General / OBC / EXM / Women - ரூ.885/-  
  • SC / ST / PH / EWS / PH - ரூ.531/-
BECIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.becil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

BECIL இறுதி நாட்கள்:
  • Executive Consultant - 31.01.2023
  • மற்ற பணிகளுக்கு - 26.01.2023
Download Notification Link 1
Download Notification Link 2
Online Application Link
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us