NTPC நிறுவனத்தில் Associate ஆக பணிபுரிய வாய்ப்பு - Degree / Diploma படித்தவர்களுக்கு அழைப்பு!

By Gokula Preetha - February 25, 2023
14 14
Share
NTPC நிறுவனத்தில் Associate ஆக பணிபுரிய வாய்ப்பு - Degree / Diploma படித்தவர்களுக்கு அழைப்பு!

இந்தியாவின் மின்சார உற்பத்தி நிறுவனமான NTPC என்னும் தேசிய அனல் மின் நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் Associate பணியிடத்தை நிரப்புவது குறித்த புதிய அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Associate பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC)

பதவியின் பெயர்:

Associate

பணியிடங்கள்:

பல்வேறு பணியிடங்கள்

பணிக்கான கால அளவு: 

குறைந்தது 01 ஆண்டு

கல்வி தகுதி:

Engineering பாடப்பிரிவில் Degree / Diploma

முன்னனுபவம்:

NTPC நிறுவனத்தில் E4 Level கீழ்வரும் பதவிகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்

வயது வரம்பு:

அதிகபட்சம் 63 வயது

வயது தளர்வுகள்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத ஊதியம்:

தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப பெறுவார்கள்

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

NTPC நிறுவன விதிமுறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் விதம்:

E-mail

மின்னஞ்சல் முகவரி:

recruitment@ntpc.co.in

Download Notification Link:

Click Here 

கடைசி நாள்:

28.02.2023

Share
...
Gokula Preetha