மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் காத்திருக்கும் Associate பணியிடம் - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

By Gokula preetha - March 2, 2023
14 14
Share
மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் காத்திருக்கும் Associate பணியிடம் - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

மத்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான NTPC நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Associate பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, அனுபவம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.    

Associate பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

National Thermal Power Corporation Limited (NTPC)

பதவியின் பெயர்:

Associate

காலிப்பணியிடங்கள்:

Various

பணிக்கான கால அளவு:

03 மாதங்கள் முதல் 06 மாதங்கள் வரை

கல்வி தகுதி:

MD (Anaesthesiology), B.Com 

அனுபவம்:

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை

அதிகபட்ச வயது வரம்பு:

62 வயது அல்லது 64 வயது வரை

சம்பளம்:

NTPC நிறுவன விதிமுறைப்படி

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

தகுதி மற்றும் திறமையை பொறுத்து தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

Online (Email)

மின்னஞ்சல் முகவரி:

recruitment@ntpc.co.in

இறுதி நாள்:

05.03.2023

Download Notification & Application Link:

Click Here

Click Here 

Share
...
Gokula preetha