TNDALU நிறுவனத்தில் வேலை - 60 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்கள் இதோ!

By Gokula Preetha - March 18, 2023
14 14
Share
TNDALU நிறுவனத்தில் வேலை - 60 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்கள் இதோ!


TNDALU என்னும் The Tamil Nadu Dr. Ambedkar Law University-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Assistant Professor பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.    
 

TNDALU நிறுவன பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

The Tamil Nadu Dr. Ambedkar Law University

பதவியின் பெயர்:

Assistant Professor

காலிப்பணியிடங்கள்:

60 பணியிடங்கள்

கல்வி தகுதி:

Master Degree, Ph.D  

பிற தகுதி:

NET / SLET 

வயது விவரம்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை 

சம்பள விவரம்:

TNDALU நிறுவன விதிமுறைப்படி

தேர்வு முறை:

நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Register, The Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai - 600 028

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD - ரூ.590/-,

மற்ற நபர்களுக்கு - ரூ.1,180/-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

18.03.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

05.04.2023

Important Links:

Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here 
Share
...
Gokula Preetha