JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.70,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

By Gokula Preetha - March 1, 2023
14 14
Share
JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.70,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!  

இந்தியாவின் முதன்மையான மருத்துவ கல்லூரிகளில் ஒன்றான JIPMER பல்கலைக்கழகம் ஆனது தனது வலைதள பக்கத்தில் Assistant Professor மற்றும் Tutor பணிகள் பற்றிய அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, இப்பணிகளுக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

JIPMER பல்கலைக்கழக பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

JIPMER பல்கலைக்கழகம்

பணியின் பெயர்:

Assistant Professor - 03, Tutor - 01

மொத்த பணியிடங்கள்:

04 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

11 மாதங்கள்

கல்வி விவரம்:

Nursing பாடப்பிரிவில் Master Degree (M.Sc)

அனுபவம்: 

03 வருடங்கள்

அதிகபட்ச வயது வரம்பு:

Assistant Professor - 40 வயது,

Tutor - 35 வயது

வயது தளர்வுகள்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத ஊதியம்:

Assistant Professor - ரூ.70,000/-,

 Tutor - ரூ.60,000/-

தேர்வு முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

Offline (Post)

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Shri Hawa Singh, Senior Administrative Officer, Room No: 210, II Floor, Administrative Block, JIPMER, Puducherry - 605 006 

விண்ணப்ப கட்டணம்:

UR / OBC - ரூ.500/-,

SC / ST - ரூ.250/-,

PwBD - விண்ணப்ப கட்டணம் கிடையாது

Download Notification PDF:

Click Here

Download Application PDF:

Click Here

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

01.03.2023

விண்ணப்பிக்க கடைசி நாள்:

21.03.2023

Share
...
Gokula Preetha