IIFCL நிறுவனத்தில் காத்திருக்கும் Assistant Manager பணியிடம் - விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

By Gokula Preetha - March 16, 2023
14 14
Share
IIFCL நிறுவனத்தில் காத்திருக்கும் Assistant Manager பணியிடம் - விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

Assistant Manager பணிக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பை India Infrastructure Finance Company Limited (IIFCL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

IIFCL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

India Infrastructure Finance Company Limited (IIFCL)

பணியின் பெயர்:

Assistant Manager

காலிப்பணியிடங்கள்:

26 பணியிடங்கள்

கல்வி விவரம்:

Post Graduate, MBA, PGDM, LLB, BA + LLB, CA, B.Tech, BE

அனுபவம்:

குறைந்தபட்சம் 01 ஆண்டு 

வயது வரம்பு:

28.02.2023 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 30 வயது வரை  

வயது தளர்வு:

03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

மாத ஊதியம்:

ரூ.80,000/-  

தேர்வு செய்யும் முறை:

Preliminary Screening, Written Examination, Behavioural Examination, Interview

விண்ணப்ப கட்டணம்:

UR / EWS / OBC - ரூ.600/-,

PWBD / SC / ST - ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

11.03.20223

விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

02.04.2023

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்:

2023 ஏப்ரல்

Important Links:

Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here 
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us