ரயில்வே துறை கீழ்வரும் Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Manager / Junior Manager / Senior Executive (HR) மற்றும் General Manager (Law) பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகிய பணி குறித்த விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL) |
பனியின் பெயர்: |
Assistant Manager / Junior Manager / Senior Executive (HR) - 03, General Manager (Law) - 01 |
மொத்த பணியிடங்கள்: |
04 பணியிடங்கள் |
தகுதிகள்:. |
மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் |
அனுபவ காலம்: |
04 வருடங்கள் முதல் 17 வருடங்கள் வரை |
பணிக்கான கால அளவு: |
03 வருடங்கள் முதல் 05 வருடங்கள் வரை |
வயது வரம்பு: |
அதிகபட்சம் 55 வயது |
வயது தளர்வுகள்: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத ஊதியம்: |
Parent Pay Plus Deputation / DFCCIL விதிமுறைப்படி |
தேர்வு முறை: |
Deputation |
விண்ணப்பிக்கும் முறை: |
Offline (தபால் முறை) |
விண்ணப்பிக்கும் முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
Download Notification & Application Form PDF: |
|
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
27.02.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
Assistant Manager / Junior Manager / Senior Executive (HR) - 30 நாட்கள், General Manager (Law) - 15 நாட்கள் |