FCI என்னும் இந்திய உணவுக் கழகம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant General Manager (CE / EM) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், தேர்வு முறை போன்ற விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
இந்திய உணவுக் கழகம் (FCI) |
பதவியின் பெயர்: |
Assistant General Manager (CE / EM) |
காலிப்பணியிடங்கள்: |
46 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் |
கல்வி தகுதி: |
Civil Engineering, Mechanical Engineering, Electrical Engineering பாடப்பிரிவில் Graduate Degree |
அனுபவம்: |
அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவியில் 05 ஆண்டுகள் அனுபவம் வேண்டும் |
வயது வரம்பு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
IDA Pay Scale E3 (Rs.60,000 - 1,80,000/-) |
தேர்வு முறை: |
Personal Interview |
விண்ணப்பிக்கும் முறை: |
Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
General Manager (Estt-I), Food Corporation of India, Headquarters, 16-20 Barakhamba Lane, New Delhi - 110 001. |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
03.03.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
30 நாட்கள் |
Download Notification & Application Link: |