இந்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Sports Authority of India-ன் (SAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Assistant Football Coach பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Sports Authority of India (SAI) |
பணியின் பெயர்: |
Assistant Football Coach |
மொத்த பணியிடங்கள்: |
02 பணியிடங்கள் |
கல்வி விவரம்: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது SAI, NS NIS நிறுவனங்களில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும் |
வயது விவரம்: |
அதிகபட்சம் 40 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத ஊதியம்: |
ரூ.50,300/- |
தேர்வு முறை: |
நேர்காணல் |
விண்ணப்பிக்கும் முறை: |
Online (Email) / Offline (Post) |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
The Principal, LNCPE, Kariavattom P O, Thiruvananthapuram, Pin: 695 581 |
மின்னஞ்சல் முகவரி: |
|
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
03.03.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
03.04.2023 |
Download Notification & Application Link: |
|
Official Website Link: |