ASRB NET 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு - 195 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

By Gokula Preetha - March 16, 2023
14 14
Share
ASRB NET 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு - 195 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

ASRB என்னும் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் இணையதள இணைப்பில் Combined Examination for NET - 2023 தேர்வு பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் Subject Matter Specialist (SMS) (T-6) மற்றும் Senior Technical Officer (STO) (T-6) பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 195 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்ற விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

ASRB NET 2023 தேர்வு குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ASRB)

தேர்வின் பெயர்:

ASRB NET 2023

பணியின் பெயர்:

Subject Matter Specialist (SMS) (T-6) - 163, Senior Technical Officer (STO) (T-6) - 32

மொத்த பணியிடங்கள்:

195 பணியிடங்கள்

கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree

வயது வரம்பு:

21 வயது முதல் 35 வயது வரை

வயது தளர்வு:

SC / ST - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள், PWBD - 10 ஆண்டுகள்

ஊதியம்:

அறிவிப்பில் காணவும்

தேர்வு முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப கட்டணம்:

UR - ரூ.2,500/-, EWS / OBC - ரூ.1,500/-, SC / ST / PWBD / Women - 250/-

ASRB NET 2023 எழுத்து தேர்வு பற்றிய விவரம்:

தேர்வு நடைபெறும் இடங்கள்:

44 இடங்கள்

தேர்வு நடைபெறும் விதம்:

Online (CBT)

தேர்வு நடைபெறும் நேரம்:

02 மணி நேரம்

வினாத்தாளின் விதம்:

150 வினாக்கள் (MCQ)

மொத்த மதிப்பெண்கள்:

150 மதிப்பெண்

ASRB NET 2023 முக்கிய நாட்கள்:

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்:

14.03.2023

விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்:

22.03.2023

விண்ணப்ப பதிவு முடியும் நாள்:

10.04.2023

தேர்வு நடைபெறும் நாள்:

26.04.2023 முதல் 30.04.2023 வரை

Important Links:

Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

 

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us