UTIITSL என்னும் UTI Infrastructure Technology and Services Limited ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் படி, Apprenticeship பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
UTI Infrastructure Technology and Services Limited (UTIITSL) |
பணியின் பெயர்: |
Apprenticeship |
காலிப்பணியிடங்கள்: |
27 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
குறைந்தபட்சம் 01 வருடம் |
பணியமர்த்தப்படும் இடம்: |
டெல்லி, மும்பை |
கல்வி விவரம்: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree (BE, B.Tech,BCA), Master Degree (MCA, M.Sc) |
வயது விவரம்: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
உதவித்தொகை: |
ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை (ஒரு மாதத்திற்கு) |
தேர்வு முறை: |
Written Test, Machine Test, Personal Inteview |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
மின்னஞ்சல் முகவரி: |
|
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
03.03.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
17.03.2023 |
Download Notification Link: |
|
Online Application Link: |