மத்திய அரசு நிறுவனத்தில் Apprentices பணிக்கு 200+ காலிப்பணியிடங்கள் - Diploma தேர்ச்சி பெற்றவர்கள் தேவை!

By Gokula Preetha - March 13, 2023
14 14
Share
மத்திய அரசு நிறுவனத்தில் Apprentices பணிக்கு 200+ காலிப்பணியிடங்கள் - Diploma தேர்ச்சி பெற்றவர்கள் தேவை!

Apprentices பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான Calcom Vision Limited நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என ஒதுக்கப்பட்ட 210 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Apprentices பணி பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

Calcom Vision Limited

பணியின் பெயர்:

Apprentices

காலிப்பணியிடங்கள்:

210 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

01 வருடம்

கல்வி விவரம்:

பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Diploma

வயது விவரம்:

Apprenticeship விதிமுறைப்படி

வயது தளர்வு:

அரசு விதிமுறைப்படி

உதவித்தொகை:

ரூ.11,000/-

தேர்வு முறை:

Merit List மற்றும் Document Verification

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

13.03.2023

விண்ணப்ப பதிவு முடியும் நாள்:

25.03.2023 - NATS Portal / 30.03.2023 - Calcom Vision Limited

இறுதி முடிவு வெளியிடப்படும் நாள்:

10.04.2023

Important Links:

Download Notification Link:

Click Here 

Online Application Link:

Click Here 

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha