Amazon நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!!

By Gokula Preetha - February 6, 2023
14 14
Share

 

Amazon நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!!

Catalog Associate பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை Amazon நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.  

Amazon காலிப்பணியிடங்கள்:

Amazon நிறுவனத்தில் Catalog Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Catalog Associate கல்வி தகுதி:

Catalog Associate பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Catalog Associate திறன்கள்:
  • Minimum excel knowledge is preferred
  • Strong Written and Verbal Communication in English
  • Perform variety of tasks related to content for audio catalog quality
  • Working knowledge of computers (Basic MS Office related skills)
  • Basic Analytical and Logical Reasoning Skills
Catalog Associate ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Amazon நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Amazon தேர்வு செய்யும் முறை:

இந்த Amazon நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Amazon விண்ணப்பிக்கும் வழிமுறை:

Catalog Associate பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us