Amazon நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

By Gokula Preetha - January 27, 2023
14 14
Share
Amazon நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!


Application Engineer, Device OS பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை Amazon நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.    

Amazon பணியிடங்கள்:

Amazon நிறுவனத்தில் காலியாக உள்ள Application Engineer, Device OS பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Application Engineer கல்வி விவரம்:

Engineering பாடப்பிரிவில் Bachelor's பட்டத்தை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

Application Engineer அனுபவ விவரம்:

Application Engineer, Device OS பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Software Development, Technical Support போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Application Engineer திறன்கள்:
  • Experience troubleshooting and debugging technical systems
  • Experience in Unix
  • Experience scripting in modern program languages
  • Experience scripting in Python or Javascript
  • Experience programming with at least one software programming language
Application Engineer சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் தகுதியான நபர்களுக்கு Amazon நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.  

Amazon தேர்வு செய்யும் விதம்:

இந்த Amazon நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon விண்ணப்பிக்கும் விதம்:

Application Engineer, Device OS பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.  

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha