பிரசார் பாரதி (Prasarbarati) ஆனது All India Radio நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Part Time Correspondents (PTCs) பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 20.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
All India Radio நிறுவனத்தில் Part Time Correspondents (PTCs) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Part Time Correspondents (PTCs) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் Journalisam, Mass Media பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Post Graduate Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இந்த All India Radio நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 64 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
Part Time Correspondents (PTCs) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Journalist ஆக 02 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
இந்த All India Radio நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Part Time Correspondents (PTCs) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (20.02.2023) வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.