Degree முடித்தவர்களுக்கான Air India நிறுவன வேலைவாய்ப்பு - Online விண்ணப்பங்கள் வரவேற்பு!

By Gokula Preetha - February 17, 2023
14 14
Share
Degree முடித்தவர்களுக்கான Air India நிறுவன வேலைவாய்ப்பு - Online விண்ணப்பங்கள் வரவேற்பு!


Aviation Security Staff - SSQ Function பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை Air India நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.    

Air India நிறுவன பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Air India நிறுவனத்தில் காலியாக உள்ள Aviation Security Staff - SSQ Function பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

Aviation Security Staff கல்வி விவரம்:

Aviation Security Staff - SSQ Function பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

Air India அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Aviation Security Staff திறன்கள்:
  • Physical Fitness & Ability to work under pressure
  • Team Work
  • Good Communication Skill
  • Attention to Detail    
Air India தேர்வு செய்யும் விதம்:

இந்த Air India நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aviation Security Staff விண்ணப்பிக்கும் விதம்:

Aviation Security Staff - SSQ Function பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Apply பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.  

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha