இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2023 ஆம் ஆண்டுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ படைக்கான ஆட்சேர்ப்பு பற்றிய சுற்றறிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் அக்னிவீர் வாயு பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்ற விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
இந்திய விமானப்படை (Indian Air Force) |
பதவியின் பெயர்: |
அக்னிவீர் வாயு (Agniveervayu) |
காலிப்பணியிடங்கள்: |
Various |
பணிக்கான கால அளவு: |
குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் |
கல்வி தகுதி: |
10ம் / 12ம் வகுப்பு, Diploma, ITI |
வயது வரம்பு: |
அதிகபட்சம் 21 வயது (26.12.2002 அன்று முதல் 26.06.2006 அன்று வரை) |
வயது தளர்வுகள்: |
அறிவிப்பில் காணவும் |
மாத ஊதியம்: |
ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை |
தேர்வு முறை: |
Phase I - Online Test, Phase II - Skill Test, Document Verification, Physical Fitness Test, Adaptability Test - I / II, Phase III - Medical Examination |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
Online Application Link: |
|
விண்ணப்ப கட்டணம்: |
ரூ.250/- |
Download Notification Link: |
|
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
17.03.2023 |
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: |
31.03.2023 |