Repco நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியம்!  

By Gokula Preetha - March 15, 2023
14 14
Share
Repco நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியம்!  

Assistant General Manager, Senior Manager, Manager ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பை Repco Micro Finance நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.    

Repco நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

Repco Micro Finance Limited 

பதவியின் பெயர்:

 Assistant General Manager - 03,

Senior Manager - 03, Manager - 03

காலிப்பணியிடங்கள்:

09 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்

கல்வி தகுதி:

Graduate Degree, Post Graduate Degree, M.Com, MBA, ICWA

முன்னனுபவம்:

02 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை

அதிகபட்ச வயது வரம்பு:

35 அல்லது 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்

வயது தளர்வுகள்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஆண்டு ஊதியம்:

Assistant General Manager - ரூ.9 லட்சம்,

 Senior Manager - ரூ.7.75 லட்சம்,

Manager - ரூ.6.5 லட்சம்

தேர்வு முறை:

Shortlisting, Personal Interview, Written Test 

விண்ணப்பிக்கும் முறை:

Offline

விண்ணப்ப கட்டணம்:

Assistant General Manager / Senior Manager - ரூ.700/-,

 Manager - ரூ.500/-

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Director, Repco Micro Finance Limited, No.634, Karumuttu Centre, 2nd Floor, North Wing, Anna Salai, Nandanam, Chennai - 600 035.

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

15.03.2023

விண்ணப்ப பதிவு முடியும் நாள்:

31.03.2023  

Important Links:

Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha