ரயில்வே துறையின் RVNL நிறுவனத்தில் தேர்வில்லா வேலை - முழு விவரங்களுடன்!

By Gokula preetha - March 7, 2023
14 14
Share
ரயில்வே துறையின் RVNL நிறுவனத்தில் தேர்வில்லா வேலை - முழு விவரங்களுடன்!

Addl. General Manager / Joint General Manager (Civil) பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு ஒன்று ரயில்வே துறையின் கீழ் செயல்பட்டு வரும் Rail Vikas Nigam Limited (RVNL) மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

RVNL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:  

நிறுவனத்தின் பெயர்:

Rail Vikas Nigam Limited (RVNL)

பதவியின் பெயர்:

Addl. General Manager / Joint General Manager (Civil)

பணியிடம்:

01 பணியிடம்

பணியமர்த்தப்படும் இடம்:

Ranchi

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 05 ஆண்டுகள்

விண்ணப்பிக்க தேவையான தகுதி:

அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும் 

வயது வரம்பு:

அதிகபட்சம் 56 வயது

மாத ஊதியம்:

Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Deputation

விண்ணப்பிக்கும் விதம்:

Online (Email), Offline (Post)

மின்னஞ்சல் முகவரி:

amit.kumar3@rvnl.org

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்  

Download Notification & Application Link:

Click Here

 

Share
...
Gokula preetha