CSIR நிறுவனம் கீழ் இயங்கி வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CLRI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Administrative Assistants, Project Assistant, Project Associate - I / III, Junior Research Fellow பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
CSIR - CLRI நிறுவனம் |
பதவியின் பெயர்: |
Administrative Assistants - 03, Project Assistant - 01, Project Associate - I / III - 09, Junior Research Fellow - 01 |
மொத்த பணியிடங்கள்: |
14 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
05 மாதங்கள் முதல் 01 வருடம் வரை |
கல்வி விவரம்: |
Graduate Degree, Diploma, BE, B.Tech, M.E, M.V.Sc, M.Sc, M.Tech, M.Pharm |
அனுபவ விவரம்: |
குறைந்தபட்சம் 01 வருடம் முதல் அதிகபட்சம் 02 வருடங்கள் |
பிற தகுதிகள்: |
NET, GATE, GPAT |
வயது விவரம்: |
Administrative Assistants / Project Assistant - 50 வயது, Project Associate - I / III - 35 வயது, Junior Research Fellow - 28 வயது |
வயது தளர்வுகள்: |
SC / ST / Women - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள் |
மாத ஊதியம்: |
ரூ.18,000/- முதல் ரூ.31,000/- வரை |
தேர்வு முறை: |
நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: |
28.03.2023, 29.03.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: |
காலை - 9.00 மணி, மதியம் - 01.00 மணி |
நேர்காணல் நடைபெறும் இடம்: |
CSIR - Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai - 600 020. |
Download Notification Link: |
|
Download Application Link |
|
Official Website Link |