Amul நிறுவனத்தில் ரூ.5.5 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!    

By Gokula preetha - March 9, 2023
14 14
Share

Amul நிறுவனத்தில் ரூ.5.5 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!    

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் ஒன்றான Amul நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த விளம்பரத்தை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Accounts Assistant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.      

Amul நிறுவன பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Amul

பதவியின் பெயர்:

Accounts Assistant

பணியிடங்கள்:

Various

பணியமர்த்தப்படும் இடங்கள்:

Rohtak, Ghaziabad, New Delhi, Faridabad, Gurgaon / Gurugram

கல்வி விவரம்:) 

Commerce பாடப்பிரிவில் Graduate Degree (B.Com), Post Graduate Degree (M.Com, MBA, PGDM

ஆண்டுகள்:

02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை

வயது விவரம்:

அதிகபட்சம் 28 வயது

வயது தளர்வுகள்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஆண்டு ஊதியம்:

ரூ.5 லட்சம் முதல் ரூ.5.5 லட்சம் வரை

தேர்வு முறை:

Interview 

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

Coming Soon  

 

Important Links:

Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula preetha