Accenture நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Service Desk Management Application Tech Support Practitioner பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online வாயிலாக வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Accenture நிறுவனத்தில் Service Desk Management Application Tech Support Practitioner பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் BE, B.Tech, BCA, B.Sc பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
இந்த Accenture நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் 01 ஆண்டு முதல் 2.5 ஆண்டு வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Service Desk Management Application Tech Support Practitioner பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.