Accenture நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - Online விண்ணப்பங்கள் வரவேற்பு!

By Gokula preetha - January 28, 2023
14 14
Share
Accenture நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - Online விண்ணப்பங்கள் வரவேற்பு!

Accenture நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் EPIC Systems Application Support Engineer பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

Accenture காலிப்பணியிடங்கள்:

Accenture நிறுவனத்தில் EPIC Systems Application Support Engineer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Application Support Engineer கல்வி தகுதி:

EPIC Systems Application Support Engineer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் தங்களது 15 ஆண்டு கால முழுநேர கல்வியை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Application Support Engineer பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ஹைதராபாத்தில் உள்ள Accenture நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

Application Support Engineer சம்பளம்:

இந்த Accenture நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

Accenture தேர்வு முறை:

EPIC Systems Application Support Engineer பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Accenture விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.    

Download Notification & Application Link

Share
...
Gokula preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us