Degree முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான Accenture நிறுவன வேலைவாய்ப்பு!  

By Gokula Preetha - January 26, 2023
14 14
Share
Degree முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான Accenture நிறுவன வேலைவாய்ப்பு!  



Accenture நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. IBM Cognos TM1 Application Lead பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.    
Accenture பணியிடங்கள்:
IBM Cognos TM1 Application Lead பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Accenture நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Application Lead கல்வி விவரம்:
இந்த Accenture நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Graduate பட்டம் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.  
Application Lead அனுபவ விவரம்:
IBM Cognos TM1 Application Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 04 வருடங்கள் முதல் 06  வருடங்கள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Application Lead பணியமர்த்தப்படும் இடம்:
இந்த Accenture நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்பட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Accenture தேர்வு செய்யும் விதம்:
IBM Cognos TM1 Application Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Accenture விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us