14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் – Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் – Anna University Recruitment 2023!

சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் (Anna University) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Technical Assistant, Skilled Man Power ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் 19.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பணியின் பெயர்:

Technical Assistant, Skilled Man Power

காலிப்பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்:  சென்னை
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / M.E
பிற தகுதி: MATLAB Simulink, PSCAD, MS.Office
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.20,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: svapowersystems@yahoo.com
விண்ணப்பிக்க இறுதி நாள்: 19.08.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles