26.5 C
New York
Thursday, June 20, 2024

Buy now

அண்ணா பல்கலைக்கழகத்தில் 138 காலியிடங்கள் – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 138 காலியிடங்கள் – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Teaching Fellow பணிக்கான 138 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Teaching Fellow பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பதவியின் பெயர்:

Teaching Fellow

காலிப்பணியிடங்கள்:

138 பணியிடங்கள்
கல்வி தகுதி:

பனி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, Bachelor’s Degree, Master Degree, PGDM, CA, ICWA, M.Com, Ph.D

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

ரூ.25,000/-

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் விதம்:

Online

விண்ணப்பிக்க இறுதி நாள்:

Teaching Fellow (AC Tech Campus) – 18.08.2023, Teaching Fellow (Engineering & Regional Campus) – 16.08.2023
Download Notification Link:

Teaching Fellow (AC Tech Campus) –

Click Here

Teaching Fellow (Engineering & Regional Campus) – Click Here

Online Application Link:

Teaching Fellow (AC Tech Campus) –

Click Here

Teaching Fellow (Engineering & Regional Campus) – Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles