அண்ணா பல்கலைக்கழகத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.40,000/- ஊதியம் || Anna University Recruitment 2023!
NHHID நிறுவனத்தில் Special Officer பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Special Officer பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) |
பணியின் பெயர்: | Special Officer |
மொத்த பணியிடங்கள்: | 01 பணியிடம் |
கல்வி விவரம்: | BE, B.Tech, ME, M.Tech, M.Sc, MBA |
அனுபவ விவரம்: | 02 ஆண்டுகள் |
வயது விவரம்: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: | ரூ.40,000/- |
தேர்வு செய்யும் முறை: | Written Test / Interview |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | The Coordinator, NHHID kalanjiyam Building, 2nd Floor, Opposite of Mining Engineering, CEG Campus, Anna University, Chennai – 600 025 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 20.06.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |